Sunday 3 July 2011

சொல்ல மறந்த கதை.

சற்று முன் வகுப்பில் நடந்த சம்பவம்:
மாணவர்களுக்கு sleeping beauty கதை சொல்லலாம் என புத்தகத்தை எடுத்து வந்து அமர்ந்த்தேன்!சரி ,குழந்தைகளா, யார் வீட்டிலாவது இந்த கார்ட்டூன் டிவிடி இருக்கா என்றேன்???ஒரு குழந்தையும் கை தூக்கவில்லை!!இதைப்பார்த்த என் சக ஆசிரியை,’இருங்க டீச்சர் வர்ரேன்னு’ வந்து:யார் வீட்டிலெல்லாம் சிங்கம் டிவிடி இருக்கு??கையை உயர்த்து...18/20 கைகள் உயர்ந்தன..,சரி யார் வீட்டில் சிறுத்தை டிவிடி இருக்கு????16/20 கைகள் உயர்ந்தன!!..இதில் வேடிக்கை என்னவென்றால் ?என் தம்பி மகன்’டீச்சர்,டீச்சர் என் வீட்டில் இன்னும் ஆடுகளம்,ஆடுபுலின்னு சொல்ல ,என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!!!என் சக ஆசிரியையும் என்னை ஒரு மாதிரியாக பார்க்க ????ஐயோ !என் மருமகன் என் மானத்தை container ஏற்றி கப்பலில் ........!!(ஆனால் நல்லா சிரித்தேன்!!!)

2 comments:

  1. இதை படித்து நானும் சிரித்தேன். ஆனால் நான் சிரித்த காரணம் வேறு.

    ReplyDelete
  2. ஹா ஹா...எங்க வீட்டில் முரட்டுக்காளை cd, நாய்குட்டி cd , இருக்கு... அந்த பையன் சொன்னவிதத்தை கற்பனை செய்தேன் எனக்கும் சிரிப்பு வந்தது....
    rajeshnedveera

    ReplyDelete